¡Sorpréndeme!

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உருக்குலைத்த நிலநடுக்கம் | Earthquake in Pakistan

2019-09-25 3,795 Dailymotion

பாகிஸ்தானை மையமாக கொண்டு நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. சுமார் 25 பேர் அங்கு பலியாகியுள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Earthquake in Pakistan Occupied Kashmir has suffered the most.

#EarthQuake
#Pakistan